ஆளண்டாப் பட்சி

Description

ஓரிடத்தில் நிலைகொண்டு பிறவற்றை எல்லாம் சுற்றுலாப் பயணி போலக் கண்டு களிக்கும் வாழ்க்கை ஏன் அமைவதில்லை? நிலைகொள்ளப் போராடுவதுதான் வாழ்க்கையா? இளம் வயதில் தொடங்கிய இடப்பெயர்வு இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எத்தனை இடங்கள், எத்தனை மனிதர்கள், எத்தனை மனோபாவங்கள், எத்தனை சூழல்கள், எத்தனை….எத்தனை என நீளும் இவற்றின் ஒரு துளியை எழுத்தில் பிடித்துப் பார்க்கலாம் என்னும் நப்பாசையில் எழுதிய நாவல் ”ஆளண்டாப்பட்சி”’. – பெருமாள்முருகன்


  • ₹250.00

Quantity


Books you may like