கசாக்கின் இதிகாசம்

Description

நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள். படைப்பு மொழியை உச்சத்துக்கு கொண்டு சென்றது. எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைதளத்தை இந்த நாவலே உருவாக்கியது. இலத்தீன் அமேரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குச் சமாந்தரமான ஒன்று ’ கசாக்கின் இதிகாசம் ‘ மூலமாக வெளிபட்டது.


  • ₹225.00

Quantity


Books you may like